புத்தகங்களை தேடித் தேடிப் படிக்க வேண்டும்- ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் புத்தகக் கண்காட்சி ஏ.எப்.டி மைதானத்தில் வெள்ளிக் கிழமை துவங்கியது. இப்புத்தக விற்பனை கண்காட்சிக்கு கலைப் பண்பாட்டுத்துறையின் அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.
கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்துப் பேசினார். விழாவில் அவர் பேசுகையில்,
தொழில் நுட்பம் முன்னேறியுள்ள இந்த கால கட்டத்தில் புத்தகம் இல்லாமலேயே வேறு வகையில் கருத்துகளை அறிந்தாலும், புத்தகங்களை படிப்பதின் மூலம் தான் அந்த கருத்து மனதில் ஆழமாகப் பதியும்.
புத்தகத்தை போன்ற நல்ல நண்பன் வேறு எதும் இருக்க முடியாது. எனவே மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தகங்களை தேடிப் படிக்க வேண்டும் என்று பேசினார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications