பட்ஜெட்டை மறைக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வைரலாக்கிய பாஜக தொண்டர்கள்.. அவர்களுக்கே வினையானது!
பட்ஜெட்டுக்கு எதிராக கருத்து வருவதை மறைக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக் வைரலாக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பல முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகம் ஆகி இருக்கிறது. இதனால் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதை மறைக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை பாஜக கட்சினர் டிரெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது அது அவர்களுக்கே பிரச்சனையாக முடிந்து இருக்கிறது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் வைரல்
பொதுவாக மத்திய அரசுக்கு எதிராக யாராவது பேசினால் உடனே சர்ஜிக்கல் ஸ்டிரைக் டிவிட்டரில் வைரல் ஆகும். என்ன காரணம் என்றே தெரியவில்லை என்றாலும் இது குறித்து பாஜகவினர் பேசிக்கொண்டு இருப்பார்கள். பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் அருமை பெருமைகளை பட்டியலிட்டு கூறுவார்கள்.

எப்படி நடக்கும்
டிவிட்டரில் ஒரு விஷயத்தை வைரல் ஆக்குவது மிகவும் எளிதாகும். எல்லோரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட டேக்கில் டிவிட் செய்தால் அது வைரல் ஆகிவிடும். பொதுவாக பெரிய ஹீரோக்கள் படம் வரும் போது ரசிகர்கள் சொல்லிவைத்து டிவிட் போட்டு வைரல் ஆக்குவது வழக்கம். இப்போது அது சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பிரச்சனை
தற்போது பட்ஜெட்டுக்கு எதிராக கருத்து பரவி வருகிறது. இதை மறைக்க மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை டிரெண்ட் செய்து இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாமல் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்ய வேண்டும். பட்ஜெட்டில் அதற்கு தனியாக பணம் ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டு உள்ளார்கள்.
|
சொந்த செலவில் சூனியம்
ஆனால் அது அவர்களுக்கே பிரச்சனை ஆகி இருக்கிறது. இதை வைத்து தற்போது எல்லோரும் இந்த பட்ஜெட்தான் எளிய மக்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று கூறிவருகிறார்கள். பாஜக கட்சி மக்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்துவிட்டது என்றுள்ளனர்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications