ஈரோடு ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களின் வெள்ள நிவாரண பணத்தை கொள்ளையடித்த கொடூரம்
ஈரோடு: சென்னை, கடலூர் மழை வெள்ள நிவாரணத்துக்காக ஈரோடு ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் வைத்திருந்த ரூ75,000 கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர். இதேபோல் ஈரோடு ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களும் நிவாரண பணிக்காக பணம் கொடுத்தனர்.
மொத்தம் ரூ75 ஆயிரம் வசூலிக்கப்பட்டு அது ஈரோடு ரயில்வே குட்செட் பிரிவில் உள்ள சுமை தூக்கும் பணியாளர்கள் ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்தது.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்து இந்த ரூ75 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இன்று காலை அந்த ஓய்வறைக்கு வந்த தொழிலாளர்கள் ஜன்னல் உடைக்கப்பட்டு நிவாரண தொகை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications