குடியரசு தின விழாவில் மனைவியுடன் பங்கேற்ற முதல்வர் ஓ.பி.எஸ்.. கட்சியினர் ஆச்சரியம்
பொது நிகழ்ச்சியில் மனைவியுடன் பன்னீர்செல்வம் மேடையில் அமர்ந்திருந்தது இதுதான் முதல் முறை என்பதால் கட்சியினரும் கூட ஆச்சரியமாக அதை பார்த்தனர்.
சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவியுடன் பங்கேற்று ஆச்சரியம் ஏற்படுத்தினார்.
எம்.எல்.ஏ., அமைச்சர், ஜெயலலிதா பதவி வகிக்க முடியாத காலங்களில் தற்காலிகமாக முதல்வராக பொறுப்பேற்றது போன்ற எந்த ஒரு காலகட்டத்திலும் பொது மேடையில் தனது மனைவியுடன் ஒன்றாக முகம் காட்டாதவர் ஓ.பன்னீர்செல்வம்.

இன்று நாட்டின் 68வது குடியரசு தின விழா சென்னை மெரினா பகுதியில் நடைபெற்றது. பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதையடுத்து மாமவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை மேடையில் அமர்ந்தபடி பன்னீர் செல்வம் பார்வையிட்டார். அப்போது அவரின் அருகே இடதுபுறத்தில் உள்ள இருக்கையில், பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி அமர்ந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளை கை தட்டி உற்சாகப்படுத்தினார். பேரப்பிள்ளைகளும் நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தனற்.

பொது நிகழ்ச்சியில் மனைவியுடன் பன்னீர்செல்வம் மேடையில் அமர்ந்திருந்தது இதுதான் முதல் முறை என்பதால் கட்சியினரும் கூட ஆச்சரியமாக அதை பார்த்தனர். அதேநேரம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியினர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications