தொடங்கியது பொங்கல் சிறப்பு பஸ்கள் முன்பதிவு! தமிழகம் முழுக்க 26 மையங்கள் திறப்பு
முக்கிய நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இயக்கப்படும் பஸ்களுக்கு சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 26 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கான முன் பதிவை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் சென்னையில் தொழில் மற்றும் பணி நிமித்தமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதேபோல கோவை, ஒசூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களிலும் பல பகுதி மக்களும் வசிக்கிறார்கள்.

எனவே, முக்கிய நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இயக்கப்படும் பஸ்களுக்கு சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 26 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 5 மையங்கள் செயல்பட உள்ளன.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்காகவும் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. http:/www.tnstc.in என்ற இணையதளத்திலும் முன் பதிவு செய்யலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications