வங்கிகளில் பணம் எடுப்பதற்காக கட்டுப்பாடு முழுமையாக நீங்கும்... சக்திகாந்த தாஸ் தகவல்
வங்கிகளில் இருந்துபணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக விரைவில் நீங்கும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை ரிசர்வ் வங்கி எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை: வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு விரைவில் முழுமையாக நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திதாந்த தாஸ் கூறியுள்ளார்.
500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து எவ்வளவு பணம் வங்கியில் இருந்து பொதுமக்கள் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றுவது என்றும், ஏடிஎம் மையங்களில் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்றும் அவ்வப்போது மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு விரைவில் நீங்கும் என பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவித்த சக்திகாந்த தாஸ், ஒரு சிலர் மட்டுமே வாரத்திற்கு 24,000 ரூபாய் பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்து வருகின்றனர் என்று கூறினார்.
இதேபோல் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications