ஆர்.கே.நகரில் போட்டி- தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய கோரிக்கை
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தை ஏதோ நட்சத்திர கிரிக்கெட் போட்டி என நினைத்துக் கொண்டு களமிறங்கியுள்ளார் விஷால். அவர் எதற்காக அரசியலுக்கு வருகிறார்? யாரை எதிர்த்து போட்டியிடப் போகிறார்? என எந்த கேள்விக்கும் விடையே இல்லாமல் களத்துக்கு வருவதாக கூறியுள்ளார் விஷால்.

இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் அரசியல் சார்பற்றது; தலைவராக இருக்கும் விஷால் அரசியலுக்குப் போவது அவரது உரிமை.
அவருக்காக தயாரிப்பாளர் சங்கத்தில் நாளை பிரச்சனைகள் வந்துவிடக் கூடாது; ஆகையால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடட்டும் என்கிற கலகக் குரல் இப்போது வெடித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications