ஜனனி ஜனனி பாடலைப் பாடி விகடன் தலைவர் எஸ் பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா அஞ்சலி
விகடன் குழுமத்தின் தலைவர் எஸ் பாலசுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்று அவரது படத்துக்கு இசையஞ்சலி செலுத்தினார் இளையராஜா.
பாலசுப்பிரமணியத்துக்கு மிகவும் பிடித்த ஜனனி ஜனனி பாடலை மனமுருகப் பாடி, அவரது புகழைப் பேசி அஞ்சலி செலுத்தினார் இளையராஜா.
விகடன் குழுமத் தலைவர், தலை சிறந்த பத்திரிகையாளர், விவசாய நிபுணர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்ட எஸ் பாலசுப்பிரமணியன் சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார்.

அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.
அவரது வீட்டுக்கு நேற்று சென்ற இசையமைப்பாளர் இளையராஜா, பாலசுப்பிரமணியனின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, பாலசுப்பிரமணியத்துக்கு மிகவும் பிடித்த ஜனனி ஜனனி.. பாடலை மனமுருகப் பாட, அதைக் கேட்டு பாலசுப்பிரமணியம் குடும்பத்தின் கண் கலங்கினர்.
பின்னர் எஸ் பாலசுப்பிரமணியத்தின் பெருமைகளையும் பெருந்தன்மையையும் புகழ்ந்து பேசினார் இளையராஜா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications