ஆந்திர மீனவர்கள் மீண்டும் தாக்கும் அச்சம்- வயல்வெளியில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்கள்!!
பொன்னேரி: சென்னை அருகே கிராமங்களுக்குள் புகுந்து ஆந்திர மீனவர்கள் நடத்திய தாக்குதலால் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு திரும்பாமல் குழந்தைகளுடன் வயல்வெளிகளில் தவித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தமிழக மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தினர். இன்றும் அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று அந்த மீனவ கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கேய சமைத்து தங்கி உள்ள அவர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அச்சத்தில் தவிக்கின்றனர்.
ஆந்திர மீனவர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர். கலவர தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக மீனவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications