ஆர்.கே.நகர் தேர்தல்.. கட்டுப்பாட்டு அறைக்கு குவிகிறது தொலைபேசி அழைப்புகள்
கடந்த 10 நாட்களில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 60 புகார்கள் வந்தன. தேர்தலில் பணம் வினியோகம் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கி மக்கள் பேசியுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு செயல்படுகிறது.
கடந்த 10 நாட்களில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 60 புகார்கள் வந்தன. இந்த புகார்கள் அனைத்தும் பணம் கொடுப்பது தொடர்பாகவோ விதி மீறல் குறித்து கூறப்படவில்லை. ஆனால், தேர்தலில் பணம் வினியோகம் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கி மக்கள் பேசியுள்ளனர். இதை கட்டுப்பாட்டு அறையிலுள்ளவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு நடத்திய வாகன சோதனையில் ரூ. 7 லட்சம் பிடிபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications