"போடுங்கம்மா ஓட்டு குக்கர் சின்னத்தை பாத்து"... "தீவிர" பிரசாரத்தில் வாண்டுகள்
ஆர்கே நகரில் டிடிவி தினகரனின் குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு அங்குள்ள குழந்தைகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் டிடிவி தினகரனின் குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு அங்குள்ள குழந்தைகள் பிரசாரம் செய்து வரும் வீடியோ வைரலாகியுள்ளது.
ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
தேர்தல் தினத்துக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் வேட்பாளர்களின் பிரசாரம் தூள் கிளப்புகிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களுக்கு வாக்கு சேகரிக்க பாடல்களை தயார் செய்துள்ளனர். அதுபோல் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் டிடிவி தினகரனுக்கும் பாடல் தயாராகியுள்ளது.
தினகரனின் பிரசாரம் களைகட்டி வரும் நிலையில் ஆர்கே நகரில் ஒரு ஆட்டோவில் ஏறி போடுங்கம்மா ஓட்டு, குக்கர் சின்னத்த பார்த்து என்று பொடிசுகள் தினகரனுக்காக பிரசாரம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications