சென்னை சாந்தோமில் வங்கியில் கொள்ளை முயற்சி
சென்னை: சென்னை சாந்தோமில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இன்று அதிகாலையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
முகமூடி மற்றும் கையுறை அணிந்த அடையாளம் தெரியாத நபர் வங்கியின் பின்பக்கம் வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
ஜன்னல் கம்பிகளை அறுத்த அவர், பெட்டக அறையின் சுவரையும் இடிக்க தொடங்கியுள்ளார். அந்த சத்தம் கேட்டு, வங்கியின் மேற்பகுதியில் குடியியிருந்த மூதாட்டி, தனது உறவினர் ராமருக்கு தகவல் அளித்துள்ளார். அவர், வங்கியின் மேலாளர் தியாகராஜனுக்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்துள்ளார்.
நங்கநல்லூரிலிருந்து வங்கி மேலாளர் வருவதற்குள் கொள்ளையன் தப்பியோடிவிட்டான்.
வங்கியிலிருந்த 8 கண்காணிப்பு கேமிராக்களிலும், தனது அடையாளங்கள் தெரியாத வகையில், கொள்ளையன் திசை மாற்றியுள்ளான். அதனால், கேமிராவில் கொள்ளையனின் உருவம் முழுமையாக பதிவாகவில்லை.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள், கொள்ளையன் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications