பருவமழை வந்துருச்சுங்கோ.. ஆர்ப்பரிக்கும் அலை.. பல அடி உயரத்துக்கு கொந்தளிக்கும் மன்னார் வளைகுடா!
சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பயங்கர கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரக்காலம் தாமதமாக தொடங்கும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.
ஆனால் அந்தமான் தீவுகளில் கடந்த வாரமே தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் தெற்கு அந்தமானில் கடந்த ஒரு வாரமாக கனமழைபெய்து வருகிறது.

கேரளாவில் நாளை மறுநாள்
இந்நிலையில் தெற்கு அரபிக்கடலிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. ஆனால் கேரளாவில் நாளை மறுநாள்தான் பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் தொடங்கிவிடும்
இருப்பினும் கேரள மாநிலத்தின் கடலோர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழைக்கான காற்றும் வீசி வருகிறது. பருவமழைக்கு சாதகமான சூழல் நிலவி வருவதால் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் நிச்சயம் தென் மேற்கு பருவமழை தொடங்கி விடும் என நம்பப்படுகிறது.

கொந்தளிக்கும் கடல்
இந்நிலையில் பருவமழையை முன்னிட்டு மன்னார் வளைகுடா பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அங்கு பல அடி உயரத்துக்கு எழும்பும் கடல் அலை மிரட்டும் வகையில் உள்ளது. பருவமழையை யொட்டியே கடல் இப்படி கொந்தளிப்புடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.
|
வைரலாகும் காட்சிகள்
கடல் அலைககள் அங்குள்ள தூண்டில் வளைவின் மீது பல அடி உயரத்துக்கு எழும்பி துடைத்து செல்கிறது. கடல் கொந்தளிக்கும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications