திருப்பத்தூர் அருகே பிரபல ரவுடியின் தலையை அரிவாளால் துண்டித்த மனைவி
சிவகங்கை: திருப்பத்தூர் அருகே பிரபல ரவுடியின் தலையை அவரது மனைவி அரிவாளால் வெட்டி துண்டாக்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கல்வெட்டுமேட்டைச் சேர்ந்தவர் சோனைமுத்து மகன் பாரிமன்னன்(32). கூலித் தொழிலாளி. அவரது மனைவி மாரிமுத்து பாரிமன்னனின் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து பாரிமன்னன் தென்மாபட்டு பகுதியைச் சேர்ந்த பில்லப்பன் என்பவரின் மகள் பிரவீனாவை(21) மணந்தார்.
பாரிமன்னன் தினமும் குடித்துவிட்டு மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அவர் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் அடிதடி, திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மாபட்டுக்கு சென்று பிரவீனாவை அவர் அடித்துள்ளார்.
பாரிமன்னனின் கொடுமையை தாங்க முடியாத பிரவீனா அரிவாளை எடுத்து கணவனை சரமாரியாக வெட்டினார். இதில் பாரிமன்னனின் தலை துண்டானது. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications