எம்.எல்.ஏக்கள் விடுதியில் விஜய பாஸ்கர் அறையில் ரூ.1.80 லட்சம் பணம் சிக்கியது.. ஐடி அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: காலை 6 மணி முதல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்தி வருகிறத.
விஜயபாஸ்கர் உதவியாளர் நைனார் திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டிலிருந்து ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல எம்.எல்.ஏக்கள் விடுதியில் விஜய பாஸ்கர் அறையிலிருந்து ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கணக்கு காட்டப்பட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள தனியார் விடுதியில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஆர்.கே.நகரில் பணம் சப்ளை செய்யப்பட்டதை உறுதி செய்ய உதவின என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications