சென்னையில் குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.11.89 லட்சம்.. போலீசில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி
பெசன்ட் நகரில் ஒரு குப்பைத் தொட்டியில் ரூ.11.89 லட்சம் (இந்திய மதிப்பில்) இலங்கை பணம் கண்டெடுத்ததாக துப்புரவு தொழிலாளி ஒருவர் அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெசன்ட் நகரில் ஒரு குப்பைத் தொட்டியில் ரூ.11.89 லட்சம் (இந்திய மதிப்பில்) இலங்கை பணம் கண்டெடுத்ததாக துப்புரவு தொழிலாளி ஒருவர் அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் உமா. மாநகராட்சியில் துப்பரவு தொழிலாளியாக உள்ள இவர், பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள குப்பைத் தொட்டியில் இருந்த குப்பைகளை சேகரிக்க முயன்றபோது ஒரு பையில் கட்டுகட்டாக இலங்கை நாட்டு பணத்தை கண்டெடுத்தார்.
பின்னர் அதை எடுத்துக் கொண்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த பணத்தை ஆய்வு செய்த போலீஸார் இந்திய மதிப்பில் ரூ.11.89 லட்சம் உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications