ரூ. 2000ஐ அறிமுகம் செய்ததால் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை பாதிக்கும் - ஒன் இந்தியா சர்வே
1000 ரூபாயை ஒழித்து விட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்துவது கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை பாழாக்கும் என்று ஒன் இந்தியா வாசகர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாயை திரும்ப பெறுவதாக அறிவித்தது. திடீரென்று மத்திய அரசு அறிவித்தது மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியது. உயர்மதிப்பு உள்ள பணத்தினால்தான் கறுப்பு பணம் அதிகரிப்பதாக கூறிய மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது.
சில்லறை தட்டுப்பாடு ஒரு பக்கம் உள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டை சில்லறை மாற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு குறித்து ஒன் இந்தியா நடத்திய சர்வேயில் பல்வேறு விதமான பதில்களை மக்கள் அளித்துள்ளனர்.

2000 ரூபாய் நோட்டு கறுப்பு பணத்தை ஒழிக்க 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து விட்டு 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டுள்ளது கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை பாழக்குமே என்று கேட்டதற்கு 51.7% பேர் அதாவது 13,417 பேர் ஆம் என்று கூறியுள்ளனர்.
2000 ரூபாய் நோட்டுக்களால் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை பாழாகாது என்று 48.3% சதவிகிதம் பேர் அதாவது 10,905 பேர் நமது ஒன் இந்தியா நடத்திய சர்வேயில் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications