தமிழக அமைச்சர்களுக்கு விரைவில் ரூ 26 லட்சம் மதிப்புள்ள புது சொகுசு கார்கள்!
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு சுமார் ரூ26 லட்சம் மதிப்புள்ள புதிய சொகுசு கார்கள் வழங்கப்படவுள்ளன.
சென்னை : தமிழக முதல்வர் அமைச்சர்களுக்கு சுமார் ரூ26 லட்சம் மதிப்புள்ள புதிய சொகுசு கார்கள் வழங்கப்படவுள்ளன. இந்த புதிய சொகுசு கார்களில் கொடி கம்பம், சுழல் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2016 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அப்போது புதியதாக முதன்முதலாக அமைச்சாராக பதவியேற்ற அமைச்சர்களுக்கு மட்டும் 15 புதிய சொகுசு கார்கள் வழங்கப்பட்டன. மற்ற அமைச்சர்கள் அனைவரும் பழைய கார்களையே பயன்படுத்தி வந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது சிமெண்ட் கலர் இன்னோவா கிறிஸ்டா காரைதான் பயன்படுத்தினார். இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து அமைச்சர்களுக்குமே புதிய சொகுசு கார்களை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் அதிகாரச் சண்டை வலுப்பெற்று மூன்று அணிகளாக பிளவுப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்களுக்கு சொகுசு கார்கள் வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications