திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி கோவைக்கு கொண்டு வரப்பட்டது: வீடியோ
Subscribe to Oneindia Tamil
கோவை: திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணம் இருந்த 3 கண்டெய்னர் லாரிகள் மீண்டும் கோவைக்கு கொண்டு வரப்பட்டன.
கோவையில் இருந்து திருப்பூர் வழியாக ஆந்திரா சென்ற 3 கண்டெய்னர் லாரிகள் கடந்த 14ம் தேதி திருப்பூரில் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரிகளில் இருந்த ரூ.570 கோடி பணத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications