திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் பறிமுதல்.. ஒருவர் கைது
ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தின் விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளிடமும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லவிருக்கும் பயணிகளை சுங்கத்துறை அகிர்கள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த நசீர்கான் என்பவர் சவுதி அரேபியா நாட்டின் கரன்சி நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ரியால் எனப்படும் அந்த பணத்தாள் கட்டுக்களுக்களை கொண்டு செல்ல முறையான அனுமதியும் அவர் பெறப்படவில்லை என தெரிகிறது.
மேலும் நசீர்கான் முன்னுக்குப் பின் முரணாகவும் விசாரணையின்போது பதிலளித்தார். இதனால் அவற்றினை அந்த நோட்டுக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அனுமதியின்றி கரன்சி நோட்டுக்களை மறைத்து சென்றது தொடர்பாக நசீர்கானிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்தாள்களின் இந்திய மதிப்பு ரூ.8.44 லட்சம் என கூறப்படுகிறது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications