துப்பாக்கி முனையில் மன்னார்குடி வங்கியில் ரூ.8 லட்சம் கொள்ளை: 4 பேர் கைவரிசை
மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கியில் ரூ. 8 லட்சத்தை துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்தது.
Recommended Video

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கியில் ரூ. 8 லட்சத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கி உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் நகைகளை அடகுவைப்பது, தினந்தோறும் பண பரிமாற்றம் செய்வது என நடப்பது வழக்கம்.

இந்த வங்கியில் மதியம் நேரத்தில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்த நேரத்தில் அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்தனர். அப்போது வங்கி மேலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட வங்கி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி தாக்கினர்.
இதையடுத்து அங்கிருந்த 10 பவுன் நகை உள்பட ரூ. 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். பிறகு அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
இதையடுத்து தகவலறிந்த மன்னார்குடி போலீஸார் சம்பவம் இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். வங்கியை சுற்றியுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications