சாலை மறியல் செய்த மக்கள் - விபத்தில் சிக்கியும் பேச்சுவார்த்தை நடத்த வந்த பெண் ஆர்.டி.ஓ!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வாகனம் விபத்துக்குள்ளானாலும் பஸ்ஸில் வந்த பெண் ஆர்.டி.ஓவால் சாலை மறியல் செய்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
2013 ஆம் ஆண்டு செம்மரம் வெட்டச் சென்றதாக கைது செய்யப்பட்டு ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி சிறையில் அடைக்கப்பட்டவர் செங்கத்தை சேர்ந்த ரத்தனிம்.
அவர் சிறையிலேயே திடீரென்று உயிரிழந்துவிட்டதாக அவரது உடலை உறவினர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக செங்கம் - அரூர் அடுத்த நீப்பத்துறை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியுள்ளனர்.
இதனை அறிந்த திருவண்ணாமலை ஆர்.டி.ஓ உமாமகேஸ்வரி உடனே அங்கு விரைந்தார். ஆனால் அவர் சென்ற அரசு வாகனம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதியில் நுழைந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எவ்வித காயங்களும்மின்றி தப்பிய உமாமகேஸ்வரி, அதனையும் பொருட்படுத்தாமல் சாலைமறியல் நடைபெற்ற இடத்திற்கு தனியார் பேருந்தில் சென்று சமரசம் செய்தார். இவர் பணியை கண்ட பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications