என் பெயரில் போலி பேஸ்புக் பக்கம்.. ஆபாசப் படம் போடுகிறார்கள்.. எஸ்.வி.சேகர் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி ஆபாசப் படங்களைப் போடுவதாக நடிகர் எஸ்.வி.சேகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகர் பாஜகவிலும் இருக்கிறார். அரசியல், சமூகம் தொடர்பான கருத்துக்களை தனது டிவிட்டர், பேஸ்புக் மூலமாக பதிவிட்டு வருகிறார். அதுதொடர்பாக பல சர்ச்சைகளும் வெடித்தன. இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

S V Sekhar files compliant with Police
Sekhar Reddy arrested | சேகர் ரெட்டி கைது- Oneindia Tamil

அதில், தனது பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி அதில் சிலர் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்து வெளியிடுவதாக கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actxor politician S V Sekhar has filed a compliant with Police of fake facebook in his name by some miscreants.
Please Wait while comments are loading...