தொடர்ந்து மி்ரட்டல் வருகிறது.. எஸ்.வி.சேகர் புகார்
Subscribe to Oneindia Tamil

ராமாயண இதிகாச நாயனும், கடவுளாக வணங்கப்படுபவருமான ராமரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர் முதல்வருக்கு புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நேற்று காலை முதல் அவரது புகாரை கண்டித்தும் ,அசிங்கமாக பேசியும் கொலை மிரட்டலையும் நாம் தமிழர்
கட்ட்சியை சேர்ந்தவர்கள் விடுப்பதாக சேகர் தரப்பு கூறியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக தனது கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்குத் தெரிவித்திருப்பதாகவும், காவல்துறைக்கும் புகார் அனுப்பியிருப்பதாகவும் சேகர் கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications