ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதி ஜெயலலிதாவிடம் ஆசி
ஸ்ரீரங்கம்: ஜெயலலிதா பதவி பறிபோனதால் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 13ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி குஷ்புவை களமிறக்கலாமா என்றும், பாஜக நெப்போலியனை போட்டியிடச் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இன்னும் வேட்பாளர் தேர்வில் ஒரு முடிவிற்கு வரவில்லை.

இந்நிலையில், அதிமுக தனது வேட்பாளரை இன்று பிற்பகல் அறிவித்தது. திருச்சி நகர மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் எஸ்.வளர்மதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கான வேட்பாளர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வளர்மதி வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு பதிலாக மீண்டும் ஒரு பெண்மணியே போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே சென்னையில், ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் வளர்மதி சந்தித்து ஆசி பெற்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications