நேபாளம் நிலநடுக்கம்: நடிகர் எஸ்.வி.சேகர் ரூ.5,00,000 நிவாரண நிதி
Subscribe to Oneindia Tamil
நேபாளத்தில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,00,000 நிவாரண நிதி அளித்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏவும் தணிக்கை குழு உறுப்பினருமான எஸ்.வி.சேகர்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களுக்கு இந்திய உதவி செய்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு பணமாகவோ, பொருளாகவோ அளித்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எஸ் வி சேகர் தன்னுடைய 'யாமிருக்க பயம் ஏன்' நாடகத்தின் மூலமாக ஸ்ரீ சுகர் பொது தொண்டு நிறுவனம்,மற்றும் நாடகப்பிரியா டிரஸ்ட் மூலமாக 5,00,000/- ரூபாய் நிதி திரட்டி, பிரதமர் பொது நிவாரண நிதிக்கு டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா அவர்களிடம் வழங்கினார்.

More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications