குளித்துக் கொண்டிருந்த மைத்துனியை படம் பிடித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய இளைஞர் கைது
சேலம்: சேலத்தில், தனது மைத்துனி குளித்துக் கொண்டிருந்தபோது அதை ரகசியமாக வீடியோவில் படம் பிடித்து வைத்து அதைக் காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளார். அந்த வீட்டில், வீட்டுக்கு வெளியே பாத்ரூம் உள்ளது. அது ஓலையால் வேயப்பட்ட பாத்ரூம் ஆகும். சரியான சுற்றுச் சுவர் கூட கிடையாது. முழுக்க குடிசையால் ஆனது.

அந்த பாத்ரூமில் இப்பெண் குளித்துக் கொண்டிருந்தபோது அவரது அக்காள் கணவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோப் படமாக்கி விட்டார். பின்னர் தனது மைத்துனியை அழைத்து இந்த வீடியோவைக் காட்டியுள்ளார். அதைப் பார்த்து மைத்துனி அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து எனது ஆசைக்கு இணங்கினால் இதை வெளியே காட்ட மாட்டேன். இல்லாவிட்டால் எல்லோரிடமும் பரப்பி விட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மைத்துனி தனது கணவரிடம் இதுகுறித்துப் புகார் தர அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications