சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிர்ப்பு: சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது
சேலத்தில் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

8 வழி சாலைக்கு எதிர்ப்பு: பியூஷ் மனுஷ் கைது- வீடியோ
சென்னை: சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிராக மக்களை போராட தூண்டியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம்- சென்னை இடையே பசுமை சாலை அமைக்க பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களை அரசுக்கு எதிராக போராட தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பியூஷ் மனுஷ் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications