தமிழகத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் விருப்ப மனு வாங்கும் படலம் ஆரம்பம்
திருச்சி: சமாஜ்வாடி கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோ யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள், விருப்ப மனுக்களை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள ராஜா ஹோட்டல் மாடியில் இளங்கோ யாதவ் தலைமையிலான கட்சி மாநில தேர்தல் பணிக் குழுவினரிடம் பிப்ரவரி 27ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை அளிக்கலாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமாஜ்வாடி கட்சி திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றதா அல்லது தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதா அல்லது மிக தைரியமாக தனியாகவே களம் காண உள்ளதா என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications