குழந்தையின் மேல் சிந்திய கொதிக்கும் சாம்பார்... சிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை பலி
கோவை: கோவை மாவட்டத்தில் கொதிக்கும் சம்பார் சிந்தியதில், மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கணபதி நகரை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மனைவி நந்தினி (26). உக்கடம் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் நந்தினி, சமையல் வேலை செய்வதற்காக கடந்த 16-ஆம் தேதி, அவரது தாயார் மாணிக்கத்துடன் சென்றுள்ளனர். அவர்களுடன் நந்தினியின் மூன்று வயது ஆண் குழந்தை உதயபிரகாசையும் அழைத்து சென்றுள்ளனர்.

சமையல் வேலையின் போது, அடுப்பில் கொதிக்க கொதிக்க இருந்த சாம்பார் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, அவர்கள் சமையல் வேலைகளை கவனித்துள்ளனர். அப்போது, நந்தினியின் குழந்தை உதயபிரகாஷ், கொதிக்கும் நிலையில் இருந்த சாம்பார் பாத்திரத்தை இழுத்ததில், பாத்திரம் கவிழ்ந்து அதில் இருந்த சாம்பார் குழந்தையின் மீது சிந்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த அந்த குழந்தைக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications