திருத்தணி கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடிய 6 பேர் கைது
திருத்தணியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
திருத்தணி: திருத்தணியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடிய 6 பேரை திருவள்ளூர் காவல் துறை கைது செய்தனர்.
கனகம்மாசத்திரத்தில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.சக்கரவர்த்தி நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த டிராக்டரை மடக்கி பிடித்த போது கொசஸ்தலை ஆற்றிலிருந்து மணல் திருடப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். 3 டிராக்டர்களும், ஒரு ஜேசிபியும் பறிமுதல் செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications