"முட்டாள்" ஜெய்ராம் ரமேஷ்.. ஒட்டுமொத்தத் தமிழர்களும் கண்டிக்க சரத் அழைப்பு
சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெறுவதை காட்டுமிராண்டித்தனம் என்று கூறும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளில் நடை பெற இருப்பதை நினைத்து தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வ தடையை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை காட்டுமிராண்டித்தனம் என்று கூறுவது முட்டாள்தனம்.
ஜெய்ராம் ரமேசை காங்கிரஸ் கட்சியிலிருந்து சோனியாகாந்தி நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக யார் பேசினாலும் ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications