கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு.. சரத்குமாருக்கு திருச்செந்தூர் தொகுதி மீனவர்கள் எதிர்ப்பு
திருச்செந்தூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவு அளித்தவர் என்பதால் திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமாருக்கு, அங்கு பரவலாக வாழும் மீனவர் சமூகத்தினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அச்சம் உள்ளது. அதிலும் நெல்லை மாவட்ட மீனவர்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகிவருகிறார்கள்.

ஆனால், தென்காசி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதாபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக பேசினார். இதனால் மீனவர்கள் கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மீனவர் கிராமங்கள் பல அடங்கிய திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். இங்கு நாடார்களுக்கு அடுத்தபடியாக, பரதவர் வாக்குகள் அதிகமாக உள்ளது. இவர்கள் மத்தியில் சரத்குமார் மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திமுகவும், கூடங்குளம் அணு உலையை மூடுவதாக வாக்குறுதி தரவில்லை என்றபோதிலும், திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனைவிட சரத்குமார் மீதுதான் மக்களுக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications