திடீர் உடல்நலக்குறைவு... சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சரத்குமார்
சென்னை: நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது அவர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். நடிகர் சங்கத்தின் தலைவராகவும், தென்காசி சட்டசபை உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த சரத்குமார், இரட்டை இலைச் சின்னத்திலேயே திருச்செந்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நடிகர் சங்கத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் என அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்து வருகிறார் சரத்குமார்.
இந்நிலையில், இன்று காலை திடீரென அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications