அதிமுக தலைமை அலுவலகத்தில் தூக்கி கடாசப்பட்ட சசிகலா பேனர்கள்!
சென்னை:அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று,ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மதுசூதனன்,சசிகலா புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென்று அதிமுக தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனர்கள் அகற்றப்பட்டன.இதன் மூலம் ஓபிஎஸ் அணியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே வழங்க வேண்டும் என்றும் அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு விலை பேசியும்,பெரும் சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளார் தினகரன்.இந்த நிலையில் சசிகலா பேனர்கள் அகற்றம் அதிமுகவில் பலரின் புருவத்தையும் உயர வைத்துள்ளது.இதனையடுத்து இன்றோ அல்லது நாளையோ அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
சசிகலா ஆவடி ஆட்டம் ஆரம்பம்.. சின்னம்மா மெகா ஸ்கெட்ச்! தென்மாவட்டம் இருக்க, சென்னை ஏன்? யாருக்கு செக் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications