சசிகலா எங்களுக்கு பயிற்சி அளிக்கிறார், அது உந்துதலை தருகிறது.. சொல்வது ஓ.எஸ்.எம்.. 'ஆஸம் ஆஸம்'!
கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா ஒரு பயிற்சி அளிப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா ஒரு பயிற்சியளிப்பதாக அமைச்சர் ஓஎஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அந்தப் பயிற்சி அதிமுகவினருக்கு ஒருவித உந்துதலை தருவதாகவும் அவர் கூறினார்.
கூவத்தூர் ரிசார்ட் பகுதியில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரிசார்ட்டில் அனைத்து வசதிகளும் கிடைப்பதாக அவர் கூறினார்.

மேலும் ரிசார்ட்டில் சசிகலா தங்களுக்கு ஒரு பயிற்சி அளிப்பதாக அவர் கூறினார். அந்தப் பயிற்சி அதிமுகவினருக்கு ஒருவித உந்துதலை தருவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு அவரை சுற்றியிருந்தவர்களையே நகைப்புக்குள்ளாக்கியது. மேலும் பதிலுக்கு பதில் கேள்விக் கேட்கக்கூடாது என்றும் அவர் செய்தியாளர்களை பிராண்டினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications