புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் நடராஜன், தினகரன் மும்முரம்... திக் திக் அமைச்சர்கள்!
சசிகலா முதல்வராவது உறுதி என நம்புகின்றனர் மன்னார்குடி தரப்பு. இதனால் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் படுபிஸியாக இருக்கிறது மன்னார்குடி உறவுகள்.
சென்னை: சசிகலா முதல்வராவது உறுதி என்பதால் அவரது கணவர் நடராஜனும் சகோதரி மகன் தினகரனும் அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் படுபிஸியாக இருக்கின்றராம்.
அதிமுக பொதுச்செயலர் பதவியை போடாத வேஷம் போட்டு கைப்பற்றிவிட்டார் சசிகலா. ஆனாலும் மன்னார்குடி தரப்பு சசிகலாவை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது.

இதற்காக முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சில நாட்களுக்கு முன்னரே ராஜினாமா கடிதம் வாங்கி வைத்துவிட்டது. வரும் 10 அல்லது 12-ந் தேதியன்று சசிகலாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பதில் படுதீவிரமாக இருக்கின்றனர்.
இதனிடையே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் முகாமிட்டு நடராஜனும் தினகரனும் அமைச்சர்கள் யார்? யார்? என்ற பட்டியலை தயாரித்து போயஸ் கார்டனுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்களாம். அப்பட்டியலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 2-வது இடம் கொடுத்து பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் மட்டுமின்றி இளவரசியும் அவரது மகன் விவேக்கும் தங்கள் பங்குக்கு ஒரு அமைச்சரவை பட்டியலை ரெடி செய்து சசிகலாவிடம் கொடுத்து வருகிறாராம். இதனால் அமைச்சர்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளனராம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications