சசிகலா கணவர் நடராஜன் 'தலைமறைவு? டெல்லி குறிவைத்ததால் தப்பி ஓட்டம்?
சசிகலாவின் கணவர் நடராஜன் தாம் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டாராம்.
சென்னை: சசிகலா கணவர் நடராஜனுக்கும் டெல்லி குறிவைத்ததால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற கங்கணம் கட்டிக் கொண்டு லாபிகளில் 'களமாடியவர்' நடராஜன். இந்த லாபிகளால் கடும் கோபமடைந்தது டெல்லி.

அடுத்த குறி விவேக்
இதனால்தான் சசிகலா குடும்பமே இல்லாத அதிமுக என்பதில் டெல்லி மும்முரமாக இருந்து வருகிறது. தற்போது சசிகலா, தினகரனைத் தொடர்ந்து விவேக்கு குறி வைத்துள்ளது டெல்லி.

பதுங்கிய எம்.என்.
இதனிடையே தங்களுக்கு எதிரான லாபிகளில் ஈடுபட்ட நடராஜனுக்கும் டெல்லி குறிவைத்திருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட நடராஜன் வெளியே நடமாடாமல் பதுங்கிவிட்டாராம்.

தினம் ஒரு எண்
சென்னை பெசன்ட்நகர் வீட்டுக்கு நடராஜன் வருவதே இல்லையாம். அவரை யாரும் தொடர்பு கொள்ளவும் முடிவதில்லையாம். இது தொடர்பாக விசாரித்தால், அவர் தினம் ஒரு எண்ணில் இருந்து பேசுகிறார்.. அவர் இருப்பிடமே எங்களுக்கு தெரியாது என கைவிரிக்கிறது சசிகலா அண்ட் கோ.

சிறை, செரீனா
ஏற்கனவே ஜெயலலிதாவை வீழ்த்திவிட்டு கட்சி, ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்தவர் நடராஜன். இதனால்தான் அவர் மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்து சிறையிலடைக்கப்பட்டார். நடராஜனுக்கு நெருக்கமான செரீனா மீதும் கஞ்சா வழக்கு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications