வில்லி, கொடிய பெண் சசிகலா.. சரமாரியாக வசை பாடிய ஜெ.விசுவாசி ஹுசைனி
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான காரத்தே வீரர் ஹுசைனி சசிகலாவை சரமாரியக வசைப்பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான ஹுசைனி கொடூரமான வில்லி, உலகிலேயே கொடியப்பெண் என சசிகலாவை சரமாரியாக வசைப்பாடினார். நேரலை நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கராத்தே வீரரான ஹுசைனி முதல்வர் ஓபிஎஸின் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வர் இல்லம் அருகே இருந்தப்படியே அவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்தார். சரமாரியாக சசிகலாவை ஹுசைனி வசைப்பாடினார். அவர் கூறியதாவது, எந்த ஒரு பெண்ணையும் யாரும் இப்படி வெறுத்திருக்க மாட்டார்கள்.
சசிகலா ஒரு வில்லி, மிகக்கொடியப் பெண் அவர் என ஹுசைனி சசிகலாவை கடுமையாக விளாசினார். இதனால் அதிர்ந்துப் போன நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து அவர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ஹுசைனி மன்னார்குடி கும்பல்தான் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications