'பிரவோக் லைப் ஸ்டைல்' பத்திரிகைக்குதான் 'சசிகலா' முதல் பேட்டி!
அரசியல் பிரச்சனைகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காதவர் சசிகலா. அதிமுக தலைமையை ஏற்க நினைக்கும் சசிகலா பிரவோக் லைப் ஸ்டைல் என்ற மாத இதழுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
சென்னை: அதிமுக தலைமையை ஏற்க துடிக்கிற இதுவரை ஊடகங்களில் பேசாத சசிகலாவின் முதல் பேட்டி அதிகம் அறியப்படாத பிரவோக் லைப்ஸ்டைல் என்ற ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்திருக்கிறாராம். ஜனவரி மாத இதழில் இந்த பேட்டி வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவை ஊடக அதிபர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். பிரவோக் லைப் ஸ்டைல் ஆங்கில மாத இதழ் குழுமத்தினரும் சசிகலாவை சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

ஆனாலும் ஊடகங்களை சந்தித்து இதுவரை எதுவுமே பேசவில்லை சசிகலா. அரசியல் மேடை ஏறாத, ஊடகங்களிடம் பேசாத ஒருவரை எப்படி மாபெரும் அரசியல் கட்சிக்கு தலைமை ஏற்க சொல்லலாம் என்ற விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பிரவோக் லைப் ஸ்டைல் என்ற லைப் ஸ்டைல் ஆங்கில மாத இதழ் தங்களுக்கு சசிகலா பேட்டி கொடுத்திருப்பதாகவும் அது ஜனவரி மாதம் வெளியாகும் எனவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டிருக்கிறது. பால்சன்ஸ் என்ற குழுமம் இந்த லைப் ஸ்டைல் மாத இதழை வெளியிட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications