நாகர்கோவிலில் சசிகலா.. நாகராஜா கோவிலில் சாமி கும்பிட்டார்
நாகர்கோவில்: கோவில் கோவிலாக வலம் வரும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் சாமி கும்பிட்டார்.
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் பிரபலமானது. இங்கு ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி பக்தர்கள் அதிகம்பேர் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வருவார்கள்.தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறப்பது வழக்கம்.

வழக்கம்போல இன்றும் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது அதிகாலை 4.55 மணியளவில் சசிகலா அங்கு சாமி கும்பிட வந்தார். அவரை கோவில் ஊழியர்கள், அழைத்துச் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். 5.15 மணிக்கு கோவிலில் இருந்து வெளியே சென்றார் சசிகலா.
அங்கிருந்து அரை கிலோ மீட்ட்ர் தொலைவில் கிருஷ்ணன் கோவில் கிராமத்தி்ல் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அங்கிருந்து காரில் திருச்செந்தூர் புறப்பட்டுப் போனார்.
சமீப காலமாக கோவில் கோவிலாக சென்று வருகிறார் சசிகலா. ஜெயலலிதாவின் வெற்றி்க்காக அவர் போவதாக பலர் சொல்கிறார்கள். வேட்பாளர் பட்டியலுடன் அவர் சாமி கும்பிட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.
திருச்செந்தூரில் சசிகலா - சுதாகரன்
திருச்செந்தூர் சென்ற சசிகலா அங்கு முருகன் கோவிலில் சாமி கும்பிட்டார். அதேபோல ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனும் இன்று திருச்செந்தூர் வந்து சாமி கும்பிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications