உணவுப் பழக்கமே கலாச்சார பலத்தின் முதல் குறியீடு
எந்த ஒரு நாடோ, இனமோ அவர்களின் உணவுப் பழக்கமே அவரவர் கலாச்சார பலத்தின் முதல் குறியீடு. அப்படிப் பல படிநிலைகள் கடந்து முழுமை அடைந்து நிற்கும் ஒரு சிறந்த உணவுக் கலாச்சாரத்திற்கு உரிமையானவர்கள் நாம். உலகின் எந்த உணவுமுறைக்கும் சற்றும் சளைக்காத நமது உணவு முறை, உணவுக் கலாச்சாரத்தின் உச்சம். உணவுக் கலாசாரம் முழுமையான முதிர்ச்சி அடையாத அமெரிக்கா போன்ற நாடுகளில் கலோரீஸ் பார்த்து உண்ணும் வழக்கமும், தவறினால் ஒபீசிட்டி போன்ற நோய்களுக்கு உள்ளாகும் அபாயத்தில் வாழும் நிலையும் இன்று வரை தொடரும் தொடர் கதைதான்.

ஆனால் நமக்கோ கடலைமிட்டாய், தேன்மிட்டாய், தேங்காய் மிட்டாய் என குழந்தைகள் துவங்கி, முதியவர்கள் வரை அனைவரும் ரசித்து ருசித்து சுவைக்க ஏற்ற பலகாரங்கள் இங்கு ஏராளம். இப்பண்டங்களின் சிறப்பு அவற்றின் ருசி மட்டுமின்றி அதன் சரி விகித சத்தும் தான். இப்படிப் பட்ட உணவுக் காலாச்சாரத்தில் இருந்து நாம் விலகும் காலகட்டத்தில், நம் கைகளில் நமது பண்டங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அளப்பரிய காரியத்தை நேட்டிவ்ஸ்பெஷல்.காம், என்ற இணையதளம் சிறப்பாக செய்கிறது. நான்கு வருடங்கள் முன் இதனைத் துவங்கிய இவர்கள் தான் இத்துறைக்கே ஆணிவேர். நாம் கடந்து வந்து விட்ட பாதையில் நம்மை மீண்டும் இட்டுச் செல்லும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இன் முயற்சி பாராட்டுக் குரியது.
பர்கரும், பீசாவும் மனம் வீசத் துவங்கி இருக்கும் நமது தெருக்களில், மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, தங்கமணி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு என நம் பாரம்பரிய பொருட்களின் வாசனையை நமக்கு மெல்லிய தென்றலாய் கொண்டு வந்து சேர்க்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம்.
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
ஒரே ஒரு க்ளிக் நீங்கள் ருசித்த, ருசித்திராத அறுசுவை தூண்டும் தரமான நம்ம ஊர் பண்டங்கள் உங்கள் வீட்டு வாசலில். கடலை மிட்டாய் போன்ற குழந்தைகளுக்கான சத்தான பொருட்கள், திருநெல்வேலி அல்வா, சாத்தூர் சேவு, தூத்துக்குடி மக்ரூன், மணப்பாறை முறுக்கு, போன்ற நா சிலிர்க்கும் சுவையான பண்டங்கள்,
தகவல் தொழில்நுட்ப உலகின் தலைப் பிள்ளைகளாகிய நமக்கும் தேன் மிட்டாய் நினைத்தால் நா ஊரத்தான் செய்கிறது. எனவே என்றும் இளமையான நம் பண்டங்களையும், என்றென்றும் புதுமையான நம் ஊர் பொருட்களையும் நம் சட்டைப் பைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம்(www.nativespecial.com) இன் முயற்சி கட்டாயம் பாராட்டுக்கும், ஆதரவுக்கும் உரியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications