எப்படிக் கற்பிக்கிறார்கள் ஆசிரியர்கள்... தமிழக அரசின் ஆவண படம் வெளியீடு
சென்னை: பள்ளிகளில் எப்படி பாடம் கற்பிக்கப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் தமிழக அரசு ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது.
இதில் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு தங்களது பள்ளியில் பாடங்கள் கற்பிக்கப்படும் முறை குறித்து விளக்கியுள்ளனர்.
இந்த ஆவணப் படத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கற்பித்தல் நிகழ்வுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விரிவாக எடுத்து சொல்லும் "அனுபவம் புதுமை" என்கிற தலைப்பிலான வீடியோ பதிவினை பள்ளி மாணவர்கள் கண்டு பயனுற்றனர்.

மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) இந்த ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது. பள்ளியில் நடைபெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகளை மிக அழகாக எடுத்து சொன்னதுடன் உலக அளவில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிகழ்வுகளை கொண்டு சென்றுள்ள SCERT யில் உள்ள அனைவருக்கும் நன்றிகள் பல. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களை தேர்வு செய்து அதனை ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முக திறமைகளை வெளி காண்பிக்கும் நோக்கில் இதனை செய்து வரும் புதிய முயற்சியாகும் இது.
இந்த ஆவணப் படத்தை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications