நல்ல சைக்கிள் கேட்டு ஆட்சியரிடம் முறையீடு.. தூத்துக்குடியில் பள்ளி மாணவி மனு
தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், விளையாட்டு போட்டியில் பங்கேற்க வசதியாக அனைத்து வசதியும் கொண்ட சைக்கிளை வழங்க கேட்டு போராடி வருகிறார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், விளையாட்டு போட்டியில் பங்கேற்க வசதியாக அனைத்து வசதியும் கொண்ட சைக்கிளை வழங்க கேட்டு போராடி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம கீழமுடிமண் பகுதியை சேர்ந்தவர் மாணவி ஸ்ரீமதி. இவர் தனது பெற்றோருடன் தூத்துக்குடி ஆட்சியர் அலுலவகம் வந்தார்.

அங்கு அவரிடம் மனு அளித்து கூறியதாவது, ''கீழமுடிமண் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறேன். மாவட்ட அளவில் நடந்த சைக்கிள் போட்டியில் முதல் இடமும், மாநில அளவில் நடந்த போட்டியில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளேன். தேசிய அளவில் நடந்த போட்டியில் 2வது இடம் கிடைத்துள்ளது. '' என்றுள்ளார்.
மேலும் ''இதுவரை நடந்த போட்டியில் பான்சர்சீப் வழங்கிய சைக்கிளையே பயன்படுத்தி வந்தேன். நான் நிரந்தரமாக பயிற்சி மேற்கொள்ள எனக்கு சொந்தமாக கார்பன் கியர் சைக்கிள் தேவைப்படுகிறது.'' என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.
மேலும் ''அந்த சைக்கிளின் விலை அதிகமாக இருப்பதால் என் பெற்றோரால் வாங்கி கொடுக்க முடியாத நிலை உள்ளது. கார்பன் கியர் சைக்கிள் இருந்தால் என்னால் மேலும் பல்வேறு போட்டிகளில் சாதித்து மாவட்டத்துக்கு பல்வேறு பெருமைகளை சேர்க்க முடியும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications