வகுப்பறையில் மாணவிகள் திடீரென "சாமியாட்டம்"... விருத்தாச்சலம் அருகே பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
கடலூர்: விருத்தாச்சலம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவிகள் திடீர் என சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா மு.பரூர் கிராமத்தில் வியாழக்கிழமை செல்லியம்மன் கோவில் பொங்கல் விழா கொண்டப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

உடுக்கை, மேளதாளத்துடன் வந்த பால்குட ஊர்வலம், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, பள்ளியில் படிக்கும் மாணவிகள் திடீரென எழுந்து சாமி ஆட ஆரம்பித்தனர். இதைபார்த்த ஆசிரியர்கள் ஆச்சர்யபட்டனர்.
இந்த தகவல் உடனே கோவில் பூசாரிக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த பூசாரி சாமி ஆடிய மாணவிகளுக்கு திருநீர், குங்குமம் நெற்றியில் இட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications