புதுக்கோட்டை: பள்ளிவாகனம் மீது லாரி மோதி விபத்து– 16 மாணவர்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பள்ளி வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற 16 குழந்தைகள் காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது.
புதுகோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது. பள்ளி வாகனம் மீது லாரி மோதியதில், வாகனத்தில் பயணித்த பள்ளி குழந்தைகள் 16 பேர் காயமடைந்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த பகுதிக்கு புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் மனோகரன் விரைந்துள்ளார். விபத்திற்கான காரணம் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications