குற்றாலத்தில் சீசன் தொடங்கியது! அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பிரவாகம்!!
நெல்லை: குற்றாலத்தில் நடப்பாண்டுக்கான சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் மாதம் சீசன் தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டில் ஜூன் 1ம்தேதி சீசன் தொடங்கிய நிலையில், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையின் தாமதத்தால் சீசன் நேற்று தொடங்கியது.

சீசன் தொடங்குவதற்கான அறிகுறியாக கடந்த சில நாட்களாகவே தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து குளிர்ந்த காற்றுடன், மிதமான சாரல் பெய்தது.
நேற்று அதிகாலை முதல் அவ்வப்போது சாரலும், இடையிடையே லேசான வெயிலும், சில நேரங்களில் இரண்டும் கலந்து இதமான சூழலும் நிலவியது.
இதையடுத்து பேரருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. இரவு நேரத்தில் குளிர்ந்த காற்றும், இதமான சாரலும் நிலவியது.
இன்னும் இரண்டு நாட்களில் சீசன் மேலும் களைகட்டும் என்பதால் சுற்றுலா பயணிகளை எதிர்நோக்கியுள்ளது குற்றாலம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications