நீங்க தமிழ்நாட்டில் வசிப்பவரா.. அப்ப கண்டிப்பா இதையெல்லாம் பார்த்துதான் ஆகனும்!
சென்னை: தமிழ்நாட்டின் அடையாளங்களாக ஜல்லிக்கட்டு உள்ளிட்ட இன்ன பிற விஷயங்களைச் சொல்வதெல்லாம் பழைய கதையாகி விடும் போல இன்னும் சில காலத்தில். இப்போது டிரெண்டே மாறிப் போய்க் கொண்டிருக்கிறது.
போஸ் கொடுத்தா போஸ்டர் போடு.. என்ற நிலைக்கு மாறி விட்டது நமது நிலைமை.

அந்த வகையில் கண்ணில் பட்டது இந்த போஸ்டர். வாட்ஸ் ஆப்பில் வந்த படம் இது.
அதில் இன்று தனது 59வது பிறந்த நாளைக் கொண்டாடும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியுள்ளார், சிவகங்கை மாவட்டம் தமறாக்கி கிராமத்தைச் சேர்ந்த ஏ.எல். சின்னத்தம்பி என்பவர்.
அதில் மன்னார்குடியின் மகாராசியே.. எங்களின் சின்னம்மாவே வாழ்க பல்லாண்டு என்று போட்டு வணங்கியுள்ளார்.
இதில் மருந்துக்குக் கூட ஜெயலலிதாவின் படம் இல்லை.. ஏன் ஸ்டிக்கர் கூட ஒட்டவில்லை..!
இந்த அதிமுககாரருக்கு "அம்மா"விடமிருந்து நிச்சயம் ஆப்பு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம் இப்படி ஒரு சம்பவம் ஏற்கனவே நடந்த முன்னுதாரணம் உள்ளது. இந்த செய்தியைப் படித்துப் பாருங்கள்.. விவரம் தெரியும்...
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications