கணேசன்ஜிக்கு சூடா 4 இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னி... 'அண்ணன்' ஸ்டாலினுக்கு 'கரக் முரக்' முறுக்கு!
சென்னை: லோக்சபா தேர்தலில் நடந்து வரும் சூடான பிரசாரத்திற்கு இடையே ஆங்காங்கே களைப்பாறுவது தலைவர்களின் வாடிக்கை.
சாலையோரக் கடையில் டீ சாப்பிட்டுக் கொள்வது. கையேந்தி பவனில் டிபனை முடித்துக் கொள்வது, காத்திருக்கும் நேரத்தில் எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொளவது என்று தலைவர்கள் இளைப்பாறிக் கொள்கின்றனர்.
அப்படித்தான் இரு முக்கியத் தலைவர்கள் இளைப்பாறிய காட்சிகள் கண்ணில் பட்டன.. அதிலிருந்து சில...

ஒரு முறுக்கு கொடுப்பா
மு.க.ஸ்டாலின் முறுக்கு சாப்பிடும் காட்சி.. சீரியஸான சிந்தனையில் முறுக்கை கையில் எடுத்து ஒவ்வொன்றாக எடுத்து நிதானமாக சாப்பிடுகிறார்.

அம்மாவை அடுத்து எப்படி நொறுக்கலாம்
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளை எப்படி தவிடு பொடியாக்கி போட்டு நொறுக்கலாம் என்ற சிந்தனையோ என்னவோ...

கையேந்தி பவனில் கணேசன்
இவர் இல.கணேசன். பாஜக மூத்த தலைவர். தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர். கையேந்தி பவனில் சின்னதாக டிபனை முடித்துக் கொள்ளும் காட்சி.

இட்லி.. சாம்பார்.. கெட்டிச் சட்னியுடன்
திருவான்மியூர் பெரியார் நகரில் பிரச்சாரம் துவங்கும் முன் சாலையோரக் கடையில் உணவருந்தியபோது எடுத்த படம் இது. அவரது தட்டில் இருப்பது இட்லி மாதிரிதான் தெரிகிறது... கூடவே கெட்டி சட்னியும், லைட்டாக சாம்பாரும் கண்ணில் தெரிகிறது...

வயிறு வலிக்காதா கணேசன்ஜி...
ஆனால் சுற்றிலும் பத்து பேரை வைத்துக் கொண்டு இவர் மட்டும் சாப்பிடுகிறாரே.. வயிறு வலிக்காதா...கணேசன் ஜி....
ஒரு வேளை போஸுக்காக இருக்குமோ... ??
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications