சந்திரபாபு நாயுடு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது அதிமுகவால் ஏன் முடியாது? சீமான்
சந்திரபாபு நாயுடுவால் முடியும் போது அதிமுக எம்பிக்களால் ஏன் முடியாது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவில்: குறைந்த எம்பிக்களை கொண்ட சந்திரபாபு நாயுடுவால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் போது 37 எம்பிக்கள் கொண்ட அதிமுகவால் ஏன் கொண்டு வர முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இன்றைய தினம் டிடிவி தினகரன் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி நதி நீர் பங்கீட்டுக் குழு என எதையும் அமைக்காதது ஏன்.
காவிரி என்பது தமிழர்களுக்கு உயிர் பிரச்சினை. ஆனால் பாஜகவினருக்கு இது வெறும் அரசியல். ஆந்திரத்துக்து சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று பாஜகவுக்கு எதிராக குறைவான எம்பிக்களை கொண்ட சந்திரபாபு நாயுடு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்படியிருக்கும்போது 37 எம்பிக்களை கொண்டுள்ள அதிமுகவால் ஏதுவும் செய்ய முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications